பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் 471 பேரின் பட்டியலை அந்த நாட்டு அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கியுள்ளது. இந்த 471 பேரில் 418 பேர் மீனவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக சென்றதாக கூறி கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV