பேருந்து கட்டணம் உயர்வு குறித்து சட்டப்பேரவையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு, பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதியம், பராமரிப்பு பணி, உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவிதார்
Strong debate on the issue of bus fares in AIADMK and DMK
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV