கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுக்கா சோட்டனஹள்ளி கிராமத்தில் உள்ள மக்கள் இந்த மாதத்திற்கான ரேஷன் அரிசியை அங்குள்ள ரேஷன் கடையில் வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் வாங்கிய அரிசியை ஊர வைத்து மாவாக அரைக்கும் போது ரப்பர் போன்று நீண்டு வந்துள்ளது. இதனை அடுத்து சந்தேகம் அடந்த மக்கள் அரிசியை தீயிட்டு கொளுத்தியும், வறுத்தும் பார்க்கும் பொழுது அது ரப்பர் அரிசி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரசின் ரேஷன் கடையிலேயே ரப்பர் அரிசி விற்க்கப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV