வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை, ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு முறைகேடாக விற்பனை

Sathiyam TV 2018-07-17

Views 0

வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை, ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு முறைகேடாக விற்பனை செய்து அரசுக்கு 370 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

DMK chief MK Stalin urged the government to order an inquiry into the irregularities in the sale of the house owned by the Housing Board to the Ramachandra Foundation for misappropriation of Rs 370 crore to the government.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS