பீகாரின் சப்ரா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 7 மாதங்களில் 15 மாணவர்கள் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும், இதை தவிர பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும், மாணவி போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வர், ஒரு ஆசிரியரை கைது செய்துள்ள போலீசார், 2 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மொத்தம் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV