மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 121 கன அடியாக குறைவு

Sathiyam TV 2018-07-17

Views 0

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், கபினி அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாகச் சரிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,121 கனஅடியாகச் சரிந்தது. மேலும் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS