124 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டி உள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.36 அடியாகவும், நீர் இருப்பு 37.48 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV