புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தில் கடற்கரை சாலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர் ஜமால் முகமதுவிடம் முகவரி கேட்பது போல் நடித்து மர்மநபர்கள் கத்தி முனையில் அவரை கடத்திச் சென்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV