விம்பிள்டன் டென்னிஸ் போட்டி- நோவக் ஜோக்கோவிச் 4-வது முறையாக சாம்பியன்

Sathiyam TV 2018-07-17

Views 0

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச்சும், தென் ஆப்பிரிக்கா வீரர் கெவின் ஆண்டர்சனும் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் முதல் இரு செட்டைகளை எளிதில் கைப்பற்றினார். இதனால் ஜோகோவிச் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட்டில் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்து 4-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைபற்றினார். மேலும் அவருக்கு ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட்டது.
இது ஜோகோவிச்சின்13-வது கிராண்ட்ஸ்லாம் என்பது குறிப்பிடதக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS