மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை இல்லா
தீர்மானம் குறித்த பேச்சு நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது.
ஒரு அரசு பதவியில் இருக்க வேண்டுமானால், லோக்சபாவில் பாதிக்கும் மேற்பட்ட
உறுப்பினர் பலத்தை அது கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என எந்த ஒரு
உறுப்பினருக்கு சந்தேகம் வந்தாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர
முடியும். இதற்காக காரணம் தெரிவிக்க அவசியம் இல்லை
A no-confidence motion can be moved by any member of the House.
It can be moved only in the Lok Sabha and not Rajya Sabha.