பறக்கும் போதே திடீரென விமானம் தீ பிடித்ததால் பயணிகள் பதற்றம்- வீடியோ

Oneindia Tamil 2018-07-19

Views 5K


தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்துள்ளது. இதன் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

கடந்த வாரம் அந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்டு உள்ளது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS