சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளும் அங்கீகார சான்று பெற வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தனியார் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சார்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.
Chennai high court says Tamilnadu govt has rights to control CBSE schools. Chennai high court canceles single judge's order.