எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு தானாக ஆதாயம் கிடைக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இரு தினங்கள் முன்பாக, தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். 10 நாட்களுக்குள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக்கொண்டார்.
The BJP is also going to use the no confidence motion occasion to sing paeans about its own achievements over the past four years.