ஆரம்பமே அட்டகாசம்! ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!- வீடியோ

Filmibeat Tamil 2018-07-20

Views 2

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ரிங்க்கு ராஜ்குரு, ஆகாஷ் தோசார் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் சாய்ரத். சிறந்த காதல் திரைப்படமாக போற்றப்பட்ட அப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது சாய்ரத் தடக் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுள்ளது

Highly anticipated movie Dhadak has been released and it receiving different kinds of feedback. Movie fans says, new faces Ishan Khatter and Sridevi daughter Janhvi Kapoor have done their parts well.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS