அரியானா மாநிலத்தில் 60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஃபேதாஹாபாத் மாவட்டம் , தோஹானா நகரை சேர்ந்தவர் பாபா அமர்புரி என்கிற பில்லு.
மந்திரவாதியான இவர் தன்னை நம்பி வரும் பெண்களிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி அவர்களை தனி அறைக்கு அழைத்து செல்வார்.