நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலை ஏற்றம், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் தொடங்கியுள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும் தமிழகத்தில் 60 சதவீத லாரிகள் ஓடுகின்றன என்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
TN government lose about Rs 100 crore a day says State Lorry Owners Federation