தனுஷ், அசின், திரிஷா பாலிவுட் கதி அமலா பாலுக்கும் நடுக்குமா?- வீடியோ

Filmibeat Tamil 2018-07-23

Views 1

Amala Paul is making her debut in Bollywood through Naresh Malhotra's upcoming movie starring Arjun Rampal. Will Amala Paul succeed in Hindi movie industry or fail like her counterparts Dhaush, Asin , TRisha, Kajala Agarwal?!


நடிகை அமலா பாலுக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையாள திரையுலகில் உள்ள பல நடிகைகள் கோலிவுட் வரத் துடிக்கிறார்கள். கோலிவுட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு பாலிவுட் பக்கம் சென்று ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிலரோ கோலிவுட்டே போதும் என்று இருக்கிறார்கள். இந்நிலையில் அமலா பால் பாலிவுட் செல்கிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS