தேர்தலுக்காக அல்ல! தமிழிசை விளக்கம்

Oneindia Tamil 2018-07-24

Views 411

GST வரி குறைப்பு என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி கொடுத்தார் அப்போது பேசிய அவர்G ST வரி குறைப்பு என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்லபல் வேறு தொழிலதிபர்கள். வியாபார அமைப்புகள் பொதுமக்கள் கோரிக்கை பரிசீலனைக்கு பின்னரே மத்திய அரசு வரி குறைத்தது G ST வரியால் தமிழகத்திற்கு அதிக வருவாய் கி டைத்து. அகில இந்திய அளவில் 4வது இடத்தில் உள்ளது.இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றவர்கள்ஆனால் தற்போது இலங்கை யாழ்பாணத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தது பாஜக .

Tamilnadu BJP leader Tamilnadu Selendararajan said that the reduction of GST tax is not for the upcoming parliamentary election

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS