வேலூரில் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி 200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு
வேலூர்மாவட்டம்,வேலூர் திருமுருக கிருபானந்த வாரியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பாரதி செஸ் அகாடமியின் சார்பில் நடைபெற்றது இதனை சதுரங்க சங்க செயலாளர் தினகரன் துவங்கி வைத்தார் மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகல் இதில் கலந்துகொண்டு விளையாடினார்கள் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தொழிலதிபர் ஜெயபிரகாஷ் ஜலகண்டீஸ்வரர் தரும ஸ்தாபனம் சுரேஷ் ஆகியோர் பரிசுகளையும் சான்றுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்கள் 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன 7வயது பிரிவில் காட்பாடி நிதிஷ்குமாரும்,13 வயது பிரிவில் கீர்த்திகுமாரும்,.9 வயது பிரிவில் ஹேமந்த்,16 வயது பிரிவில் நவீன் ராஜ்,25 வயது பிரிவில் லோகநாதன்,ஆகியோர் முதலிடம் வென்றனர் இதில் திரளான பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்
Des : More than 200 students and students from Vadoor district level chess center participated