60 வருடமாக குடியிருந்த வீட்டை காலி செய்ய சொன்ன கோவில் நிர்வாகம்

Oneindia Tamil 2018-07-24

Views 2.6K

கும்பகோணத்தில், 60 வருடமாக வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ய சொன்னதால், அந்த வீட்டில் வாழ்த்த முதியவர் தனசேகர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் அருகே கும்பேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் 80 ஆண்டுகளுக்கு முன் சின்னம்மாள் வாடகைக்கு குடி ஏறி இருக்கிறார். அந்த வீட்டை ராமதாஸ் என்பவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன் உள் வாடகைக்கு விட்டுள்ளார்.

The temple management forced to evacuate home, old died named Dhanasekar on shock in Kumbakonam.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS