உயர்நீதிமன்றம் ரஜினிகாந்த் பெயரை வைத்து விளம்பரம் தேட கண்டனம்!- வீடியோ

Filmibeat Tamil 2018-07-25

Views 1.2K

#rajinikanth #superstar #kasthuriraja #highcourt

Financiar Bothra filed a case against Rajinikanth in lending money to Kasthuri Raja. High court verdict out on this. The intention of this case and petition was to seek publicity by using the name of Rajinikanth and hence case was dismissed.

ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள நடிகர். இப்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS