கோவை விடுதி உரிமையாளர் கிணற்றில் சடலமாக மீட்பு- வீடியோ

Oneindia Tamil 2018-07-26

Views 8

கோவையில் விடுதி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS