ஓ.பி.எஸ்.க்கு நிர்மலா சீதாராமன் உதவியதன் பின்னணியில் திட்டம் உள்ளது - தினகரன்- வீடியோ

Oneindia Tamil 2018-07-26

Views 3

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தம்பிக்கு ராணுவத்தின் ஏர் ஆம்புலன்ஸ்சை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்து உதவியதன் பின்னணியில் ஒரு பெரிய நோக்கம் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: ஒரு ராணுவ அமைச்சர், அதிலும் ஒரு பெண் முதன் முதலாக ராணுவ அமைச்சராக இருந்தவர் என்பதால் பெருமைப்பட்டோம்.

Why Nirmala Sitharaman helped O.Pannerselvam by giving air ambulance, TTV Dinakaran explained at a press meet.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS