ஷூட்டிகில் நடந்த அசம்பாவிதத்திலிருந்து உயிர் தப்பிய நிவின் பாலி- வீடியோ

Filmibeat Tamil 2018-07-26

Views 1.6K

#nivinpauly #kayamkulamkochunni #roshanandrews #accident

Kayamkulam Kochunni director Roshan Andrews said in an interview that Nivin Pauly had a narrow escape when a bullock cart fell over him.

காயம்குளம் கொச்சுன்னி படத்தில் நடித்த போது நிவின் பாலி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் காயம்குளம் கொச்சுன்னி. இந்த படத்தில் இருந்து அமலா பால் விலகியதால் ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form