#fridayrelease #tamilcinema #mohini #junga #release #race
Actor Vijay Sethupathy and actress trisha now ready to face a battle, as their movies Junga and Mohini releasing tomorrow.
விஜய் சேதுபதி டானாக நடித்துள்ள ஜூங்கா படம், திரிஷா பேயாக நடித்துள்ள மோகினி படம் என தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் நாளை ரிலீசாக இருக்கின்றன.