திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலனுடன் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வரிசையாக தலைவர்கள் சென்று சந்தித்து வருகிறார்கள்.