திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார், அதே காந்தக்குரலோடு கருணாநிதி மீண்டும் பேசுவார் என்று, கோபாலபுரத்தில் வைகோ பேட்டியளித்தார்.
கருணாநிதி உடல் நலிவுற்றிருப்பதாக நேற்று வெளியான காவிரி மருத்துவமனை அறிக்கையை தொடர்ந்து, ஓபிஎஸ் தலைமையில் சீனியர் அமைச்சர்கள் கருணாநிதி இல்லத்திற்கு சென்று, நலம் விசாரித்தனர்.
Stalin said DMK leader Karunanidhi is good, says VAIKO after visiting Gopalapuram house.