ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி- கண்ணீர் விட்ட ஸ்டாலின்- வீடியோ

Oneindia Tamil 2018-07-28

Views 1

திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர்பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கோபாலபுரம் வீட்டிலேயே கடந்த 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டது.

DMK leader Karunanidhi has been admitted in the Cauvery hospital. First time Karunanidhi has gone to hospital by Ambulance.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS