திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று மாலை திடீர் தொய்வு ஏற்பட்டது.
CM and Deputy CM has arrived to Kaveri hospital to see DMK leader Karunanidhi