#raghavalawrence #srireddy #issue #trending #viral
Actor Raghava lawrence challenges actress Sri reddy to prove her acting talent in front media.
தன் மீது பாலியல் புகார் கூறிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் மறுத்துள்ளார். தன் மீது பாலியல் புகார் கூறிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகவா லாரன்ஸ், மீடியாவிற்கு முன் தன் நடிப்புத் திறமையை அவர் நிரூபித்தால், நிச்சயம் அடுத்த படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.