திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரடைந்ததாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நள்ளிரவிலேயே கருணாநிதி ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது, என்று காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
Kauvery hospital to release health bulletin on Karunanidhi in night, says sources.