கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த விடுதி வார்டன் புனிதா இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா தெருவில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது. 4 மாடிகளைக் கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐடியில் வேலை செய்யும் பெண்கள் தங்கிவந்தனர்.
Hostel warden Punitha surrendered in JM 6 court of Kovai who called college girls into prostitution. last week hostel owner Jagannathan suicide.