சர்பத் பவுடர் என நினைத்து சாணி பவுடரை குடித்த மாணவர்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-08-01

Views 1.1K

சர்பத் பவுடர் என நினைத்து சாணி பவுடரை கரைத்து மாணவர்கள் கரைத்து குடித்துவிட்டனர். இந்த விபரீதம் காரணமாக 6 மாணவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் கே.வி.ஆர் நகர் என்ற இடத்தில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம்போல் காலை பள்ளியில் வகுப்புகள் தொடங்கி நடந்து வந்தது.


6 School Students admitted to hospital after drinking chemical powder in Tiruppur

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS