டாஸ்க் என்றாலும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு மட்டு மரியாதை வேண்டாமா? பெரியவர்கள், சின்னவர்கள் என்ற தராதரம் தெரியவேண்டாமா? இந்த பெண் இன்னும் வளர்ந்து 40 வயதை கடந்தால் எவ்வளவு அராஜக ராணியாக இருப்பார்? தன் சொந்த பந்தங்கள் உள்ளிட்டவரை கூட என்ன பாடு படுத்துவார்? நடிப்பு தேடி பிழைப்பு நடத்த ஊரை விட்டு ஊரு வந்த பெண்ணுக்கு டிவியில் வாய்ப்பு கொடுத்தால் அதன் நன்றிகடனா இது? ஒருவேளை எல்லாரும் சேர்ந்து திட்டமிட்டுதான் இந்த குப்பை சம்பவத்தை அரங்கேற்றினாலும் அது வன்மையாக கண்டிக்கத்தது.
Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Aishwarya Dutta becomes very angry after the luxury budget task stars. Big boss puts her in a secret room and she watches everyone talking behind her back and becomes very angry. Iswarya throws dustbin on Balaji's head and also throws Shariq's clothes in the swimming pool. Big Boss Aishwarya behaves badly as a Queen