ஷாருக்கானின் மகள் அவரை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?- வீடியோ

Filmibeat Tamil 2018-08-02

Views 3

#sharukkhan #suhanakhan #vogue #photoshoot

Bollywood actor Sharuk khan daughter Suhana khan just completed her first ever photoshoot for Vogue magazine. She is pursuing a degree in London. She had enjoyed the entire shooting especially the dancing part she said. And being daughter of celeb like sharuk is quite tough in India she mentioned.

ஷாருக்கானின் மகளாக இருப்பது மிகக் கடினமான விஷயம் என சுகானா கான் தெரிவித்துள்ளார். தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தில் உள்ள நடிகர் ஷாருக்கான். இவருடைய மகள் சுகானா கான் ஷாருக்கானின் மகளாக இருப்பது மிகவும் கடினமான விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS