திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் அஜீத் குமார் நேரில் வந்து நலம் விசாரித்தார். இன்று இரவு காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அஜீத் குமார் நேரில் வந்தார். அங்கு கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதி எப்படி இருக்கிறார் என்பது குறித்து விசாரித்தார்.
Actor Ajith Visited Kauvery hospital today and met DMK leader MK Stalin. He inquired about the health conditon of DMK chief Karunanidhi.