ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவியது. எனவே, 1954ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
Life in Kashmir on Sunday came to a standstill due to a complete shutdown called by separatists against the legal challenge in the Supreme Court on the validity of Article 35A, which bars people from outside Jammu and Kashmir from acquiring any immovable property in the state.