கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதிக்கு ரஜினி நேரில் அஞ்சலி

Oneindia Tamil 2018-08-07

Views 2.1K

கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சல் செலுத்தினார். கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை நேற்றைய தினம் மோசமடைந்தது.

Rajinikanth pays his tribute to Karunanidhi in Gopalapuram house.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS