கருணாநிதி அப்பாவின் இறுதி யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை: ராதிகா வேதனை

Filmibeat Tamil 2018-08-08

Views 564


திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள முடியாததை வேதனை கலந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார். திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்து வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, அஜித், தனுஷ், சிவக்கார்த்திகேயன், பிரபு, விக்ரம் பிரபு, பிரசன்னா, நடிகைகள் சினேகா, சரோஜா தேவி, குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Actress Radhika Sarathkumar has tweeted saying that she won't be able to be part of DMK supremo Karunanidhi's last journey as she is in Singapore.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS