முதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக திரைக்கதை எழுதிய படம் பொன்னர் சங்கர். அந்த படத்தின் ஹீரோ பிரசாந்த். கருணாநிதியின் மறைவுக்கு பிரசாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Ponnar Shankar hero Prashanth has condoled the death of DMK supremo Karunanidhi.