விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியை பார்த்து வயிறெரியும் சிங்கல்ஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-08-09

Views 6.2K

விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸ் எல்லாம் வயித்தெரிச்சலில் உள்ளனர். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் காதலை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சமூக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் வெளியிடும் கருத்துகள் காதலை உறுதி செய்துள்ளது.

Singles have got irritated after seeing a picture of Vignesh Shivan with actress Nayanthara.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS