ஒட்டகச்சிவிங்கியுடன் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் மாட்டிய பிரபல நடிகை- வீடியோ

Filmibeat Tamil 2018-08-10

Views 2.6K

#kriitisanon #kritisanon #giraffe #cosmopolitan

Bollywood actress Kriiti Sanon fried by social media people for her new pose. She appeared with hanging giraffe. But it was not a real one, it is a taxidermied giraffe

ஒட்டகச்சிவிங்கியுடன் போஸ் கொடுத்தற்காக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனை நெட்டிசன்கள் திட்டிவருகின்றனர். சினிமாவில் விலங்குகள் பறவைகள் துன்புறுத்தப்படுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. அதனால் தான் உரிமைத்துறப்பு வாசகம் போடப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS