இந்து மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு

Oneindia Tamil 2018-08-10

Views 9K

டெல்லி கோவிலில் இந்து மதத்தை சேர்ந்த தனது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்ற இஸ்லாமிய கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் இம்தியாசுர் ரஹ்மான். அவரின் மனைவி நிவேதிதா கடக்.

அவர்களின் மகள் இஹினி அம்ரீன். இந்து மதத்தை சேர்ந்த நிவேதிதா இம்தியாசுர் ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

A muslim husband was denied permission to perform Shradh for his deceased Hindu wife at a temple in Delhi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS