டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு - அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்

Sathiyam TV 2018-08-11

Views 3

டி.என்.பி.எஸ்.சி விடைத்தாள் முறைகேடு வழக்கில் அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரனின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS