செங்கத்தில் வட மாநில பெண்னை தாக்கி கனவன்முன் கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது
செங்கம் அருகே உள்ள பக்கிரிப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான சிமென்ட் கல் தயாரிக்கம் கம்பெனியில் கூலிவேலைக்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த காஜால் (19) கனவர் அர்ஷத்மன்சூர் ஆகிய இருவரும் வேலைபார்த்து வருகின்றனர் இன்று இரவு தன் கனவருக்கு கம்பெனி உரிமையாளர் ஜாவித் என்பவர் அவரை திசைதிருப்பி பக்கத்து கிராமத்தில் அவருக்கு வேறு வேலைக்காக அனுப்பிவைத்துவிட்டு தனிமையில் இருந்த பெண்னிடம் கம்பெனி உரிமையாளர் மற்றும் கம்பெனியில் தங்கி வேலை பார்க்கும் மற்ற மூவரும் சேர்ந்து அந்த பெண்னை வர்புருத்தி பாலியல் தொந்தரவு செய்ய முயற்ச்சித்ததாக கூறப்படுகிறது இவர்களைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் பெண்னை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . இச்சம்பவம் அரிந்த செங்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தலைமரைவாகியுள்ளதால் அவர்களை காவல் துறையினர் தீவரமாக தேடிவருகின்றனர்
Des : The incident that struck a woman in the northern state of Chengam and attempted to rape her before she was strangled