இந்த ஜியோ ஜிகா ஃபைபர் சேவை ஆகஸ்ட் 15 முதல் முன்பதிவு தொடங்குகிறது. 3 மாதம் கூடுதல் வேலிடிட்டியுடன் ஒரு நொடிக்கு 1ஜிபி வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4K தொழில்நுட்பத்தில் 400 எச்டி சேனல் மற்றும் அன்லிமிடெட் மூவிஸ் மற்றும் இதர ஜியோ ஆப் சேவைகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள் என்ற அறிவிப்பை ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி வெளியிட்டனர்.
► FOLLOW to Gizbot Tamil: https://tamil.gizbot.com/
► Like us on Facebook: https://www.facebook.com/GizBotTamil/
► Follow us on Twitter: https://twitter.com/GizbotTamil
► Follow us on Instagram: https://www.instagram.com/gizbottamil/?hl=en
► Subscribe Gizbot Youtube Channel: https://www.youtube.com/user/GizbotTME► ►Follow us on Dailymotion: http://www.dailymotion.com/gizbot