கேரள மக்களின் பாஸ்போர்ட்டுகள் சேதம் அடைந்திருந்தால் புதிய பாஸ்போர்ட்டுகள் இலவசமாக வழங்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்

Sathiyam TV 2018-08-13

Views 0

கேரள மக்களின் பாஸ்போர்ட்டுகள் மழைவெள்ளத்தால் சேதம் அடைந்திருந்தால் உடனடியாக புதிய பாஸ்போர்ட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS