திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரியில் திராவிட விடுதலை கழகத்தினர் சாலை மறியல்

Sathiyam TV 2018-08-13

Views 2

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரியில் திராவிட விடுதலை கழகத்தினர் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS