இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்டும் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விளக்கம்- வீடியோ

Oneindia Tamil 2018-08-14

Views 1.1K


இந்திய ரூபாய் நோட்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் அச்சடிக்கப்படுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

South China Morning Post reports China printing Indian currency. Congress MP Sashi Tharoor sought clarification at Government. Government denies this baseless.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS