விஜய் அழகானவர், சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தார் அனைவரும் நல்லவர்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை பலர் படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த சில பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் அனைவரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாக தெரிவித்தார் ஸ்ரீ ரெட்டி.
Sri Reddy has appeared on Facebook live and answered the questions asked by fans. She said that Vijay is handsome and Suriya is a good man and she is a big fan of Ajith as well.